Page 20 of 24
கர்வம் அழிந்ததடி.. என் கர்வம் அழிந்ததடி
உண்மையில் அவனது கர்வம் அவளால் அழிந்துக் கொண்டுதான் இருந்தது. அதை அவன் தடுக்கவில்லை ஏற்றுக் கொண்டான் சிரித்தான்.
ஆனால் மறுநொடியே அவனது முகம் கோபத்திற்கு மாறியது. அஞ்சலிக்கு பின்னால் வந்துக் கொண்டிருந்த தன் பெரிய அண்ணன் கார்த்திகேயனை கண்டு முகம் சுளித்தான்.
அவனைவிட்டுச் சென்ற டென்ஷன் பி
...
This story is now available on Chillzee KiMo.
...
/span>”
”வெயிட்” என்றான் ஒற்றை வரியில் அதில் அவர்களும் அமைதியாக நின்றுவிட்டார்கள்.
அஞ்சலி என்னதான் செய்கிறாள் என தெரிந்துக் கொள்ள வேண்டும் என ஆர்வமாகப்