Page 14 of 22
கொள்ள இயலவில்லை. அதையே நினைத்துக் கொண்டிருந்தவள் சந்துருவின் உற்சாகப் பேச்சில் சற்று மனம் மாறினாள்.
சாந்தினி வந்ததைக் கண்ட சந்துருவும் ஆசையாக
”சாந்தினி” என அன்பாக அழைக்க அந்த ஒரு நொடி சாந்தினிக்கு உடல் தகிப்பது போல ஆனது.
ஆனால் சந்துருவுக்கோ முன்பு போல அவளிடம் உருவ மாற்றமோ தன்னிடம் மாற்றமோ ஏற்படவில்லை, அவன ... ம் சந்துருவிற்கு மகிழ்ச்சி தாளவில்லை. உற்சாகமானான். ”தாங்ஸ் சாந்தினி” என அவளிடம் சொல்லிவிட்டு சந்தோஷமாக தன் தாயை காணச் சென்றான் சந்துரு.
This story is now available on Chillzee KiMo.
...