Page 4 of 22
இருவருக்கும் ஆரத்தி எடுத்தார் சுசித்ரா. பின்பு அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றார்கள்.
திருமணம் முடிந்ததால் மற்ற சம்பிரதாயங்களான பால் பழம் தரும் நிகழ்வும் மகிழ்ச்சியாக நடந்தேறியது. அதிலும் சாந்தினி சிரித்த முகத்துடன் இருந்தாள் அதனால் சந்துருவும் நிம்மதியாக இருந்தான்.
அப்போதே பூஜையறையில் சாந்தினியை வைத்து குத்து விளக்கு ஏ
...
This story is now available on Chillzee KiMo.
...
து சாரி சாரி” என கெஞ்ச அவள் சற்று தன் பயத்தை விரட்டிவிட்டு அமைதியாக்க முயன்றாள்.
அதற்குள் அறைக் கதவு தட்டும் சத்தம் கேட்கவும் குழப்பத்துடனே கதவைத் திறந்தான் சந்துரு,