Page 8 of 29
எங்கப்பா”
”என்னை கட்டிக்க அதை விட சூப்பரா ஒரு வீட்டை நான் உனக்கு கட்டித்தரேன்”
”அட போங்க மாமா தெரியாத மாதிரியே பேசுவீங்க, அப்பாவுக்கு பிடிச்ச மாதிரி நீ நடந்துக்கிட்டு இருந்தா இந்நேரம் நமக்கு கல்யாணம் ஆகி குழந்தைகளே இருந்திருக்கும், நாமளும் குடும்பமா சினிமாக்கு வந்திருக்கலாம் நீதான் அப்பாவை எதிர்த்துக்கிட்டே இருக் ... ம் பார்க்காம யாருக்கும் சொல்லாம திடுதிப்புன்னு கல்யாணம் பண்ண முடியும்
This story is now available on Chillzee KiMo.
...
”தாலி கட்டறதுக்கு எதுக்கு இதெல்லாம், நேரா கோயிலுக்கு போய் நிப்போம் அங்கயே உனக்கு