Page 3 of 29
வைச்சிடலாம், புது வீடும் கட்டி முடிக்கற நிலைமைக்கு வந்துடுச்சி அங்கயே பார்க்கிங் இடமும் இருக்கு, பைக் வந்தாலும் அங்க கொண்டு போய் நிறுத்திடலாம், அவளோட பைக் பார்த்தா ரொம்ப சந்தோஷபப்டுவா” என நினைத்தவர் உடனே டில்லியில் தெரிந்தவர்களுக்கு ஃபோன் செய்து அவர்களிடம் சொல்லி தனது காரையும் ஹர்ஷாவின் பைக்கையும் காஞ்சிபுரத்திற்கு வரவழைக்க ஏற்ப ... ட்ஸ் பண்ணா
This story is now available on Chillzee KiMo.
...
”பொண்ணா” என ஆர்வமாக கேட்க அவளோ
”போதும் வாங்க சினிமாக்கு போலாம்” என சொல்லிவிட்டு பைக்கில் ஏறிக் கொள்ள அவனோ