Page 5 of 29
”போதும் நிறுத்து, உன் மேல எனக்கு அக்கறையிருக்கு, என் வீட்டுக்கு வந்த விருந்தாளிங்க நீங்க, விருந்தாளியை கடவுளுக்கு சமமா நினைச்சி பார்த்துக்கறது எங்க வீட்டு பழக்கம், நீ திட்டினதெல்லாம் நான் பெரிசாவே நினக்கலை, எத்தனை நாளைக்கு திட்டப்போற, உன் வீடு கட்டி முடிச்சதும் நீ போயிடுவ, அப்ப ... >என சொல்லிவிட அவளுக்கு படத்தைப் பார்க்க விருப்பம் இல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
அது கூட நன்றாகதான் இருந்தது அவளுக்கு, மிக அருகில் சூர்யா இருந்தான் அவன்