Page 2 of 29
”யாரோட வண்டியோ நான் ஏன் ஓட்டனும், என்கிட்டயே சொந்தமா பைக் இருக்கு அதையே இங்க வரவழைச்சி ஓட்ட என்னால முடியாதா என்ன”
”அப்ப அதை செய்ய வேண்டியதுதானே”
”உங்க கூட இப்படி ட்ராவல் பண்ற அனுபவம் எனக்கு பிடிச்சிருக்கு இதை மிஸ் பண்ணிடக்கூடாதுன்னு நினைக்கிறேன் ராஜகுமாரா” என்றாள்
அவனோ மறுக்க உடனே அவள
...
This story is now available on Chillzee KiMo.
...
ஸ்வரனோ
”ஹர்ஷாவுக்கு விருப்பமான பைக்கை வரவழைச்சிடலாம், அதான் நல்லது இனிமேல அவளுக்கு பிடிக்காததை செய்யக்கூடாது, அவளுக்கு எது விருப்பமோ அதையே செய்து