Page 7 of 29
அதைக்கேட்டதும் அவளுக்கு திக்கென்றது கனிமொழியையே ஏற இறங்கப் பார்த்தாள், பாவாடை தாவணியில் தலை சீவி பூ வைத்திருந்தாள் கையில் கண்ணாடி வளையல் குலுங்க சிரித்த முகத்துடன் பாந்தமாக இருந்தாள், பார்க்கவே கிராமத்து பெண் போன்ற தோற்றம் அவளுடையது. கனிமொழியோ ஹர்ஷாவிடம்
”எப்படியிருக்கீங்க நல்லாயிருக்கீங்களா” என இதமாக பேசினா ... ீடு மாமா
This story is now available on Chillzee KiMo.
...
“அதான் பெரிய பங்களா போல கட்டறாரே அது”
”ஓ அதுவா நான் பார்த்திருக்கேன் மாமா, வீடு சூப்பராயிருக்கு எனக்கு கூட அப்படி கட்டலை