Page 17 of 24
மன்னிச்சிரு. நான் இனி உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன்."
"ஏன் சின்னய்யா இப்படி என்னை வதைக்கறீங்க? நான் அப்படி எல்லாம் நினைக்கலை."
"நீ என்னை வதைக்கலையா? எனக்குப் பார்வை இல்லைங்கிறது உனக்குக் குறையா தெரியலைன்னா வேற எதுவா இருக்கும்? எனக்குப் புரிஞ்சுருச்சு. நான் ஏற்கனவே ஒருத்திய ... n>? அப்ப உண்மையிலேயே என்னைப் பிடிச்சிருக்கா?" "பிடிச்சிருக்கு. பிடிச்சிருக்கு. உங்களை மட்டும்தான் எனக்குப் பிடிச்சிருக்கு."
This story is now available on Chillzee KiMo.
...