(Reading time: 42 - 83 minutes)
Kannukkul neeyadi
Kannukkul neeyadi

வேண்டுமென்றே காலை அழுத்தி வைத்து கொலுசு சத்தத்தை அதிகமாக்கினாள். அவன் அப்போதுதான் அதைக் கவனித்தான்.

"ஏய் பிரியா நில்லு." என்றான்.

"என்ன சின்னய்யா?"

"அது என்ன சத்தம்?"

"அது கொலுசு சத்தம்னு உங்களுக்குத் தெரியாதா?" என்று சிரித்தவள் ஓடியேப் போய்விட்டாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

அவன் சிரிக்கும் போது தெறித்த அழகை மூவருமே ரசித்துப் பார்த்தனர். அவன் இந்த மாதிரி சிரித்துப் பேசி எத்தனை மாங்களாகின்றன. மூவருமே உணர்ச்சிக் குவியலில் இருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.