Page 11 of 24
அருகிலேயே உள்ள மருத்துவரின் நினைவு வந்தது.
"வா காளி. பக்கத்தில் இருக்கிற ஹாஸ்பிட்டலுக்குப் போயிட்டு வந்துடுவோம்."
மருத்துவமனைக்கு அவர்கள் விரைந்தனர்.
அவளை மருத்துவர் பரிசோதித்தார்.
"ஒன்னுமில்லை மிஸ்டர் ராம்மோகன். அவங்க காலையில் இருந்து எதையும் சாப்பிடவில்லை என்று நினைக்கிறேன். அந்த சோ ... ் வாங்கிக் குடித்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
"என் பேச்சைக் கேட்டதுக்கு ரொம்ப நன்றிம்மா. நீ போய் ரெஸ்ட் எடு."
"நீங்க சாப்பிட்டதும் போறேங்கய்யா."