Page 6 of 24
கொடுக்கச் சென்றால் என்ன சொல்வானோ?
காலை உணவு முடிந்த உடன் காளியும் ராம்மோகனும் வழக்கம் போல் வேலைக்குக் கிளம்பினர்.
சிறிது நேரம் சென்று ராஜ்பரத்தின் அறைக்குச் சென்றாள்.
"சின்னய்யா."
"என்ன?"
"இன்னும் நீங்க சாப்பிடலை."
"எனக்குத் தெரியும்."
"இப்ப சாப்பாடு கொண்டு வரவ ... சரிப்பா." என்றதோடு நிறுத்திக் கொண்டான். வேறு எதையும் பேசவில்லை.
நடந்தது எதையும் அறியாத அவரும் மகன் மனதில் தான் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்திவிடக்
This story is now available on Chillzee KiMo.
...