ஆனால் ராம்மோகனுக்குத் தன் மகனின் மகிழ்ச்சியைவிட எதுவுமே முக்கியமில்லை என்பதை அந்த நேரத்தில் அவள் மறந்து போனாள். காஞ்சனாவை மருமகளாக்கிக் கொள்ளும் போது கூட அவர் எதையும் விசாரிக்கவில்லை. மனைவி கூறவும் சம்மதித்துவிட்டார் என்பதை அவள் அறியமாட்டாள்.
"என்னம்ம
... This story is now available on Chillzee KiMo. ...
நிற்க வேண்டும்
. பிரியா மாதிரியான அருமையான பெண்ணை மகன் இழந்துவிடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். தன் காதுக்கு மகனின் விருப்பம் வரும் வரையில் பொறுமையாக