Page 9 of 24
இருந்தால் சரிவராது என்று நினைத்தவள் உடனே காளிக்கு அலைபேசியில் அழைத்தாள். ராம்மோகனிடம் அவன் காலையில் இருந்து எதுவுமே சாப்பிடவில்லை என்பதை சொல்லச் சொன்னாள்.
அவருக்கும் மகனின்செயல் வருத்தத்தைத் தந்தது. உடனே அவனுக்கு அழைத்தார்.
"பரத்." தந்தையின் குரலில் இருந்தே அவன் என்ன நடந்திருக்கும் என்று ஊகித்திருந்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
றியா? பத்தாததுக்கு துணைக்கு ஆள் வேறு சேர்த்துக்கிறே."
அவனின் செயலில் விக்கித்து நின்றாள். அவன் எப்படியும் சாப்பிடப் போவதில்லை. சாப்பிடாமல்