(Reading time: 9 - 17 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

“இல்லை பத்ரிண்ணா... நான் ட்ரை பண்றேனே ப்ளீஸ்....”, படு பாவமாக கேட்க...

“டேய் நான் மெதுவா போடறேண்டா ...”, என்று பீட்டர் கூற, அவள் எப்படி மட்டையை பிடித்து அடிக்க வேண்டும் என்று சீனு விளக்கினான்....

பீட்டர் பந்தை போட நம் நாயகி  வெற்றிகரமாக கிரிக்கெட் என்னும் உலகிற்குள்  ஆட்டக்காரியாக நுழைந்தாள் ...  

தொடரும்

Next episode will be published on 17th June. This series is updated weekly on Wednesday mornings.

Go to Kanavu Meippadum story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.