Page 22 of 25
”நீயா” என கேட்க அவளோ சிரித்தாள்
”ஒரு வழியா நீங்க விரும்பற விசயத்தை அவருக்கு சொல்லிட்டீங்க போல இருக்கே சாந்தி”
என சொல்ல அவளோ வெட்கப்பட்டாள் ஆனால் மறுநொடியே அவளது உடல் தளர்ந்து நடுங்கியது
”என்னாச்சி”
”பாம்பின் விஷம் என்னை என்னை” என சொல்லவும் அவளுக்கு புரிந்து விட்டது
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”இந்த வீட்ல பேன் கூட இல்லையே, இப்ப எப்படி” என கேட்க அவளோ
”மருந்து சாப்பிட்டதால இப்படிதான் விஷமானது வேர்வையா வெளியேறும் ஒண்ணும்