Page 20 of 25
”பெரிய அண்ணன் தேடுவார்”
”ஆமாம் அவர்தான் உன்னை அழைத்துவரச் சொன்னார்”
”அப்புறம் எதற்கு தாமதம் செல்வோம்” என சொல்லி முதல் ஆளாக எழுந்து நின்றான் சந்திரன்.
அடுத்து கேசவனும் சுந்தரனும் எழுந்து நின்றதுடன் அவர்களுக்கான பல்லக்குகள் வந்தன, 3 பல்லக்குகளை சுமந்துக் கொண்டு ஆட்கள் தயாராக இருந்தனர். <
...
This story is now available on Chillzee KiMo.
...
ெல்ல அவனுக்கு கவலையாக இருந்தது, அவளது மூச்சுக் காற்றை பரிசோதித்தான் மூச்சு வருவது போல இல்லை, அவள் இறந்துவிட்டாளோ என்று கூட நினைத்துவிட்டான். அதில்