(Reading time: 9 - 18 minutes)
Karuppu vellai vaanavil
Karuppu vellai vaanavil

 சௌமி “மாமா உங்க போன்   நம்பர் “ எனத் தொடங்க 

“ஐயோ மறுஒளிபரப்பா?”  என சஞ்சய் அவளை வழியிலேயே மடக்கி “சௌமி உங்க படத்தோட ஹீரோ யாரு? ”   என ஏதேதோச்  சொல்லி அழைத்துச் சென்றுவிட்டான்.

இதைக் கண்ட இருவராலும் நகைக்காமல் இருக்க இயலவில்லை.

தாத்தா தள்ளி நின்று தனுஷ் பிருந்தா ஜோடியைப்  பார்த்தார். சந்தோஷமாய் இருந்தது. அதே சமயம் தனுஷ் தன்னைவிட்டு விலகிச்   சென்றுவிடுவானோ என்கின்ற அச்சமும் குடிக்கொண்டது.

வானவில் வளையும்  . . .

Go to Karuppu vellai vaanavil story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.