(Reading time: 65 - 129 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

மற்றவர்கள் வெளியேறி சென்றிருந்ததால் அவர் அழைத்தது மற்றவர்களுக்கு கேட்காமல்  அவளுக்கு மட்டுமே கேட்டது..

உடனே முன்னே சென்றவர்களை ஒரு முறை பார்த்து விட்டு பின் வேகமாக திரும்பி அவர் அருகே வந்தவள்

“என்ன தாத்தா?  ஏதாவது வேணுமா ? டாக்டரை எதுவும் கூப்பிடணுமா? “  என்றாள் பதட்டத்துடன்...

அவரோ இருபக்கமும் தலையாட்டி இல்லை

...
This story is now available on Chillzee KiMo.
...

உங்களுக்கு ஒன்னும் இல்லையா? “  என்றாள் ஆச்சர்யமாக கூடவே அவர் உடலை முழுவதுமாக ஆராய்ந்தவாறு....

“ஹா ஹா ஹா நான் பெர்ஃபெக்ட்லி ஆல் ரைட் மருமவளே.. நாள் தவறாம உடற்பயிற்சி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.