(Reading time: 65 - 129 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

மருத்துவமனையில் எல்லாம் பார்மாலிட்டிஸ் ஐயும்  முடித்து எல்லாம் முன்னின்று பார்த்துக் கொண்டான்..  

ஜமீன் க்கு வந்தவரை மனோகரி ஆரத்தி எடுத்து  வரவேற்க நிலாவோ அவளுக்கு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு தலையை குனிந்துக் கொண்டாள்..

தேவநாதனும் அவளை பார்த்து கண்சிமிட்டி ரகசியமாக சிரித்தார்.. இவர்கள் இருவரின் பார்வை பரிமாற்றத்தை புருவங்கள் முடிச்சிட யோசனையுடன் பார்த்துக்

...
This story is now available on Chillzee KiMo.
...

pan>என்று சிரித்தாள் நிலா...

"ஹா ஹா ஹா இதெல்லாம் ஜுஜுபி நிலா பொண்ணு.. இதை விட பெரிய விசயம் எல்லாம் அசால்ட்டா பண்ணி இருக்கேன்.. " என்று அவர் பண்ணின குறும்புகளை எல்லாம் பட்டியலிட,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.