(Reading time: 65 - 129 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

பெட்ஷீட்டை மூடி படுத்தவளுக்கு அழுகை வெடித்து கொண்டு வந்தது... கண்களில் நீர் கட்டி கொள்ள சற்றுமுன் அவள் காதில் ஒலித்த அந்த காதலர் இருவரின் கொஞ்சல்களே திரும்ப திரும்ப ஒலித்து கொண்டிருந்தது...

காதலை பற்றி அவ்வளவாக அவளுக்கு தெரியாது.. அவள் யாரையும் காதலித்ததில்லை.. அப்படி ஒரு உணர்வு யாரிடமும் வந்ததில்லை.. ஆனால் காதலித்தவர்களை பார்த்து இருக்கிறாள்...

...
This story is now available on Chillzee KiMo.
...

ணவன் குடிகாரன் சூதாடுகிறவன் என்றால் கூட சகித்து கொண்டு இருந்திருக்கலாம்.. ஆனால் அவன் மனதில் வேற ஒரு பெண் இருக்கிறாள் என்று தெரிந்த பிறகு அவன் வாழ்க்கையில் விளையாடுவது ரொம்பவும் தவறு..

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.