Page 22 of 25
சூர்யாவை யாரும் கேவலமா நினைச்சிடக்கூடாதுல்ல அதான் அவன் எதுக்கு வரணும் வர வேணாமா” என இயல்பாகச் சொல்ல அனைவருமே அதிர்ந்தார்கள்
”என் பையனுக்கு என்ன குறை” என ரத்தினமே கோபத்துடன் எழுந்து நின்று கேட்க அதற்கு சிவமணியோ குரலை உடனே மாற்றி காட்டமாக பேசினார்
”குறையா ஏன் உங்களுக்கு தெரியாதா என்ன, இப்படி ஒரு சோம்பே ... சொல்லனுமேன்னு ஒரு எட்டு வந்து சொல்லிட்டு போறேன்
This story is now available on Chillzee KiMo.
...