(Reading time: 42 - 84 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

எப்படியோ என் பொண்ணோட நிச்சயம் நல்ல படியா நடந்து முடிஞ்சா அதுவே போதும் எனக்கு, யார் எக்கேடு கெட்டு போனா எனக்கென்ன வந்தது, நான் கிளம்பறேன் நேரமாச்சிஎன சொல்லியவர் உடனே மகேசுவைப் பார்த்து

சார் நீங்க தப்பா நினைக்காதீங்க, இது எங்க குடும்ப விவகாரம் இன்னிக்கு அடிச்சிக்குவோம் நாளைக்கு சேர்ந்துக்குவோம்,

...
This story is now available on Chillzee KiMo.
...

் தாயிடம்

அம்மா ரெடியாயிடு உனக்கு ஒரு மருமகள் வரப்போறா, இனிமேல நீ என்னை நினைச்சி கவலைப்பட வேணாம் வர்ற மருமகளை மகள் போல பார்த்துக்கனும் சரியா

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.