Page 35 of 38
அதை கேட்டு அதிசயித்த விவேக்
“வாட் எ கோஇன்சிடென்ட் பாஸ்...இரண்டு பேர் இழப்புமே ரொம்ப பெரிது.. அதுவும் தயா சிஸ்டர் ரொம்ப பாவம்... அவங்களுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்க வேண்டாம்.. “ என்று பரிதாப பட்டான் விவேக்...
“ஹ்ம்ம்ம் ஆமா தம்பி... என்ற மவனுக்கும் அன்னிக்கு லண்டன் போக மனசே வரலை...என்ற மருமவளை திரும்பி திரும்பி பார்த்து கொண்டேதான் ஏர்போர்ட் உள்ள போனான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
வேண்டி இருந்ததால் உங்களை பார்க்கல... ரியலி சாரி.. “ என்று கண்ணால் கொஞ்சி என் கையை பிடித்து குலுக்கினார்..
அவர் இடித்ததில் முதலில் எனக்கு கோபம் வந்தது.. ஆனால் அவர் முகத்தில் தெரிந்த ஏதோ