Page 36 of 38
ஒன்று என்னை அப்படியே காட்டி போட்டது..
அவர் கண்களும் கலங்கி இருந்ததை போல, என்னை இடித்து விட்டதில் உண்மையான வருத்தம் அதையும் தாண்டி ஏதோ சம்திங்...
கூடவே என்னை ப்ரோ என்று அழைத்து நட்பாக புன்னகைக்க, கொஞ்சம் திகைத்து போய் அப்படியே நின்று கொண்டிருந்தேன்.. அவரும் கீழ விழுந்த பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டு மீண்டும் ஒரு முறை எனக்கு சாரி சொல்லி ... ்கிடாதிங்க.. உங்களுக்கு தமா வை புடிச்சிருக்கா? " என்றார் தயக்கத்துடன் மீண்டும் உறுதி படுத்திக்க வேண்டி ... அதை கேட்டு ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு கொண்ட ரிஷி
This story is now available on Chillzee KiMo.
...