(Reading time: 33 - 65 minutes)
Thaabangale roobangalaai
Thaabangale roobangalaai

”உங்களுக்கு எதுக்கு அத்தை சிரமம், நானே வந்து காபி குடிக்கிறேன்”

”இதுல என்ன சிரமம் இருக்கு, நீ என் பொண்ணு, உனக்கு காபி போட்டுக் கொடுக்கறதால எனக்கு எந்த கஷ்டமும் இல்லை, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, சீக்கிரமா வாம்மா” என அன்பாகச் சொல்லிவிட்டு அவர் சென்றுவிடவும் சாந்தினியோ நொந்துப் போனாள்.

தேவையில்லாமல் தன்னால் சந்துரு அடிவாங்கியதை நினைத்து கலங்கினாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

”யாரு ஓமணாவா“

”ஆமாம் சாரே”

”நீ ஏன் வந்த, கோபி எங்க அவனை வரச் சொல்லு”

”ஒத்தடம் கொடுத்துட்டுப் போறேனே”

”கோபியை கொடுக்கச் சொல்லு நீ வராத என்கிட்ட”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.