Page 5 of 20
”என்னப்பா நீங்க வந்திருக்கீங்க சாந்தினி வரலை” என சந்துரு கேட்க அவரோ
”பேசாம சாப்பிடு” என அதட்டவும் அவனோ தந்தையிடம் தெரிந்த கடுமையைக் கண்டு ஏதோ யோசித்தப்படியே சாப்பிடலானான். அவரும் அவன் முதுகில் இருந்த அடியைக் கண்டு பெருமூச்சுவிட்டவர் அவனிடம்
”இது உனக்கு தேவையா, எதுக்குடா எல்லா விசயத்திலயும் அவசரப்படற பொறுமையாதான் இரேன், கொஞ்ச நாள்கூட உன்னால தனியா வாழ முடியாத
...
This story is now available on Chillzee KiMo.
...
ிட்ட போனேன், வேற எதையும் நான் செய்யலைப்பா”
”சரி சரி முதல்ல சாப்பிட்டு முடி அப்புறம் நான் சொல்ற வேலையை செய்”
”என்ன வேலை என்னால எந்த வேலையையும் செய்ய முடியாது, டயர்டா இருக்கு அதோட