Page 7 of 20
உறக்கமும் வரவில்லை, உறக்கம் வரும் வரை என்ன செய்வது என நினைத்தபடியே அங்கும் இங்கும் நடை பயின்றுக் கொண்டிருந்தாள்.
சில நொடிகளில் ஜில்லென்ற காற்று அவளை தீண்டிச் சென்றது, அதில் அவள் கவனம் கலைந்தது.
”காத்து ஜில்லுன்னு இருக்கே, காய்ச்சல் வந்துடும் போல பேசாம உள்ள போகலாம்” என நினைத்தபடியே அங்கிருந்து வேறு பக்கம் செல்ல நினைத்தவளுக்கு சந்துரு சொன்ன கெஸ்ட் வீடு எனும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் ஆன்மா வாழ்ந்த போது அப்போது இந்த வீட்டில் இருந்த அவளது கணவன் சந்திரனின் ஓவியமும், அவனது குடும்பத்தாரின் ஓவியமும் ஏன் அந்த ஆன்மாவின் ஓவியம் கூட அங்கு அலங்காரமாக மாட்டப்பட்டிருந்தது.