Page 4 of 20
”ஏன் சாரே”
”என்னை என் மனைவியை தவிர வேற யாரும் தொடக்கூடாது புரியுதா, கிளம்பு இங்கிருந்து” என விரட்டினான்.
அங்கு சாந்தினி இருப்பதை அவன் அறியவில்லை அவன் சொன்னதைக் கேட்ட ஓமணா சாந்தினியை பார்க்க சாந்தினியோ ஓமணாவிடம் இருந்தவற்றை வாங்கிக் கொண்டு அவளை வெளியே அனுப்பிவிட்டவள், கட்டிலில் சென்று அமர்ந்ததோடு அவன் முதுகில் இருந்த காயத்தைக் கண்டு கண் கலங்கியபடியே மெதுவாக
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
எப்படியும் சாந்தினி சாப்பாடு கொண்டு வருவாள் என ஆசையாக காத்திருந்தான். ஆனால் வந்ததோ அவனது தந்தை கையில் சாப்பாடு தட்டுடன் வந்து நின்றார். அவரைக் கண்டதும் நொந்துப் போனான் சந்துரு