(Reading time: 56 - 111 minutes)
Thedum Kan Paarvai Thavikka
Thedum Kan Paarvai Thavikka

“வாவ்.. செம இன்ட்ரெஸ்டிங் விவா...! இப்படிக்கூட லவ் பண்ணுவாங்களா?  யாருனே தெரியாத ஒரு பொண்ணை பார்த்த உடனே லவ் பண்ணி அலையோ அலைனு அலைஞ்சு அட்ரஸையும் கண்டுபிடிச்சிட்டார்..பயங்கர ஸ்மார்ட் தான்..”  என்று வியந்தாள்

“ப்ச்.. ஆனால் என்ன செய்யறது ரோஸ்.. தமயந்தி சிஸ்டருக்கு ஏற்கனவே மேரேஜ் ஆயிடுச்சு..இப்போ இந்த நெட்டை ரிஷி பாஸ் காதலை சின்ன ரோஜா  எப்படி ஏத்துப்பாங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ெகுளியாக..

அவளின் கள்ளம் கபடமற்ற பால் வடியும் முகத்தை கண்டாலே உள்ளுக்குள் அலை அடிக்க, நாக்கு ஒட்டிக்கொண்டது அவனுக்கு.. நான் சொல்வதை கேட்டு இந்த முகம் கலங்கி போகுமோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.