Page 22 of 33
இருந்தது..
ஒருவேளை அவள் கல்லூரியில் யாரையாவது விரும்புகிறாளோ? அதனால்தான் தன் கவலையை மறந்து சிரித்த முகமாக வலம் வர முடிகிறதோ..? எப்படியோ அவள் சந்தோஷமாக இருந்தால் சரி.. அவள் அவனையே மணந்து கொள்ளட்டும்.. “ என்று வேதனையுடன் மனம் அவசரமாக கணக்கிட்டு கொண்டிருந்தது..
ஆனாலும் ஒரு சின்ன ஆர்வம்.. அது யாரென்று தெரிந்து கொள்ள எண்ணி மீண்டும் அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
span>
அவனுக்கு எழுத பழகிய ஒன்னாம் கிளாசில் இருந்து எல்லாத்தையும் எழுதி வச்சிருக்கிறான்.. அந்த நோட்புக்கில், டைரியில் எல்லாமே என்னை பத்திதான் எழுதி இருக்கிறான்...