Page 21 of 33
உன் அருகில் எந்த ஒரு வலியும் வேதனையும் அண்ட விடமாட்டேன்..
என்னை ஏற்றுக்கொள் கண்மணி.. என் காதலை புரிந்துகொள்.. என்னிடம் வந்துவிடு.. “ என்று உருகி குரல் தழுதழுக்க அவள் ஒரு கரம் பற்றி அவள் காதலை யாசித்தான்..
தமயந்தியோ சிலையாக அமர்ந்திருந்தாள்.. அவன் சொன்னது எல்லாம் அவளால் நம்பவே முடியவில்லை..
சிறிது நேரம் பேச்சிழந்து அமர்ந்திருந்தவள் மெல்ல சுதாரி
...
This story is now available on Chillzee KiMo.
...
“வாட்? நீ என்ன சொல்ற தயா? “ என்று அதிர்ச்சியுடன் ஒரு வித ஏமாற்றத்துடன் பார்த்தான்...
அவளோ எதுவும் சொல்லாமல் தலையை குனிந்து கொண்டாள்... இவனுக்கோ தவிப்பாக