Page 20 of 33
அவகாசமில்லை..
ஒரு வழியாக எல்லாம் செட்டிலாகி முடிந்த பிறகு உன்னை தேட ஆரம்பித்தேன்.. ஆனால் உன்னை பற்றிய அடையாளங்கள் எதுவும் என்னிடம் இல்லை.. லண்டனை தொடர்புகொண்டு கேட்டபொழுது அங்கேயும் உங்கள் நடன குழுவை பற்றி பெரிதாக விவரங்கள் கிடைக்கவில்லை..
அதனால் தான் விவேக்கை அணுகினேன்.. விவேக் ஒரு டிடெக்டிவ் ஏஜென்ட்.. அவன் மூலமாகத்தான் உன்னை தேட ஆரம்பித்தேன்.. “ என்று அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
போனேன் தயா..
உன்னை என் கண்ணுக்குள் வைத்து பார்த்து கொள்ள வேண்டும் போல என் மனது தவிக்கிறது...
ப்ளீஸ் தயா.. என்னிடம் வந்துவிடு.. உன்னை என்னுள் புதைத்துக் கொள்கிறேன்.. இனிமேல்