Page 22 of 34
மாதிரி மாடர்ன் பொருட்கள் இல்லை. எல்லாமே அந்த காலத்து பொருட்கள் மட்டுமே..
உணவு வகைகளும் இன்னும் ஜமீன் முறைப்படி ட்ரெடிசனல் உணவு வகைகள் தான்.. எப்பொழுதாவது ரொம்ப போரடித்தால் அமுதினி நூடுல்ஸ், பாஸ்தா என்று செய்து யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டு விடுவார்கள்..
பெரிய அளவில் ஏதாவது வித்தியாசமாக சாப்பிட வேண்டுமென்றால் தேவநாதன் இல்லை என்றால் நெடுமாறன
...
This story is now available on Chillzee KiMo.
...
து வைத்து நிலா பக்கம் வர அதேநேரம்
"ஏய் யாழி.... இங்க வா... " என்று உறுமினாள் அவள் அக்கா அமுதினி..
மாடியில் இருந்து இறங்கி வந்தவள் தன் தங்கை யாழினி எதிரியின் கோட்டைக்குள் சென்று