(Reading time: 58 - 116 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

விட்டதை போல நிலவினியின் அருகில் நெருங்கி நின்று  கொண்டிருப்பதை கொண்டவள் அதிர்ந்து போய் தன் தங்கையை அழைத்தாள்..

தன் அக்கா அதட்டவும் திடுக்கிட்டவள் முன் வைத்த காலை இழுத்துக் கொண்டு உடனே வெளியில் ஓடி விட்டாள்.. நிலவினியும் இடம் வலமாக தன் தலையை அசைத்து சிரித்துக் கொண்டே தன் வேலையை தொடர்ந்தாள்..

அடுத்த அரை மணி நேரத்தில் கேக் தயாராகி இருந்தது.. அதை கட் பண்ணி கூடவ

...
This story is now available on Chillzee KiMo.
...

ேட்க போவதை முன்கூட்டியே கணித்து இருந்தவள்  தன் கையால் தன் தங்கையின் வாயை பொத்திக் கொண்டாள் அமுதினி..

சற்று முன்னால் நடந்திருந்த நிலவினியும் தன்னை யாரோ அழைப்பது போல இருக்க நின்று

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.