Page 19 of 34
“என்ன அம்மணி சொல்ற? புரியலையே...” என்றார் அவளை யோசனையாக பார்த்தவாறு.
“ஹ்ம்ம் நேத்து அவரை பத்தி நீங்க சொன்னது நூத்துக்கு நூறு சரிதான் தாத்தா... “
“எவரை பத்தி.... ? “ என்று வேண்டும் என்றே சீண்டினார் தாத்தா...
“ஹ்ம்ம் நீங்க எவரை பத்தி செத்த முன்னால பேசினிங்களோ.. அதே அவரை பத்திதான்.. “ என்று அவளும் சளைக்காமல் திருப்பியவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் ராணியாக எண்ணிக் கொண்டிருப்பான்..
அப்போ ராணிக்கு அடுத்த பவர்புல்லான காய் குதிரை தான.. அவனுக்கு இரண்டு பக்கமும் குதிரை மாதிரி இருந்து சப்போர்ட் பண்ணுவது அவனுடைய ரெண்டு தொங்கச்சிகளும்..