Page 18 of 34
விசேஷம்? ஒருவேளை உன் புருஷன் உன் பக்கம் சாஞ்சுட்டானா? “ என்று கண் சிமிட்டி குறும்பாக சிரித்தார்..
“ஆமாம்.. அந்த நெட்ட கொக்கு என் பக்கம் சாஞ்சுட்டாலும்.. “ என்று வாய்விட்டு சொல்லி கழுத்தை ஒரு பக்கமாக நொடித்தாள்
“என்ன அம்மணி..! என் பேரனை என் முன்னாடியே நெட்ட கொக்குனு சொல்ற? “ என்றார் செல்லமாக அதட்டியவாறு..
“ஹ
...
This story is now available on Chillzee KiMo.
...
்தா.. நான் அப்படி போய்ருக்க கூடாது.. எதுனாலும் உங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கணும்.. இனிமேல் அப்படி செய்ய மாட்டேன்.. அதுக்கு அவசியமும் இல்லை னுதான் தோணுது.. “ என்றாள் சிரித்தவாறு..