(Reading time: 58 - 116 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

பார்த்தது..  

தேக்கு போன்ற உறுதியான உடல் வலிமையுடன் அதுவும் விறைத்துக்கொண்டு நிற்பவன் அருகில் வஞ்சிக்கொடி போன்று மெல்லியவளாய் பால் நிலா முகத்துடன் குறும்பு மின்ன சிரித்துக்கொண்டு நிற்பவளின் தோற்றம் உடனே தன் பேரனுக்கு அம்சமாக பொருந்தியது..

உயரத்திலும் நெடு நெடுவென்று அவனுக்கு நிகராக தோள் வரை வளர்ந்திருப்பாள்  என்று தோன்றியது...அவர்கள் ஜோடி பொருத்தத்தை மனக்கண

...
This story is now available on Chillzee KiMo.
...

திட்டத்தை செயல் படுத்த உறுதி படுத்தியது...

மெல்ல சிரித்து கொண்டே உள்ளே சென்றவர் தன் நண்பனை பார்த்து நலம் விசாரித்து சிறிது நேரம் பேசி கொண்டிருந்த பிறகு மெல்ல ஆரம்பித்தார்..  

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.