Page 12 of 18
நீயும் என் மேல வைச்சிருக்கற காதலை எனக்கு புரிய வைக்கனும், நான் சொல்றது உனக்கு புரியுதுல்ல” என கேட்க அவளும்
”நல்லாவே புரியுதுங்க பாருங்க உங்க அன்பை விட என்னோட அன்புதான் பெரிசுன்னு நீங்களே சொல்வீங்க” என சொல்ல அவனோ
”அதையும் பார்க்கலாம் சாந்தினி, அந்த நாளுக்காக நான் இப்ப இருந்தே வெயிட்டிங்< ... an>உங்களை யாரு கதை பேசச் சொன்னது
This story is now available on Chillzee KiMo.
...
”வேற இங்க இருந்து நான் என்ன செய்றதாம்”“
”என்கூட இருக்கலாம்ல அதுவும் கஷ்டமாயிருந்தா கிளம்புங்க உங்களை யாரு போக