Page 14 of 18
விடியற்காலை
அவளது கனவில் சந்திரன் பிரம்படி வாங்கியது நினைவு வரவே அடித்துபிடித்து எழுந்து அமர்ந்தாள் சாந்தினி
”அய்யோ அவருக்கு என்னாச்சின்னு தெரியலையே, நானும் காய்ச்சல் வந்து வீட்ல ரெஸ்ட் எடுத்துக்கிட்டேன், சாந்திக்கு என்னாச்சின்னு தெரியலை, சந்திரன் எதுக்காக அவ்ளோ பிரம்படி வாங்கனும் அதை எப்படி தெரிஞ்சிக்கறது
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் அப்பாவுக்கு கொடுத்த தண்டனையை நீக்க சந்திரன் பாடுபட்டாரு, அதனால என் அப்பாவோட தண்டனையும் நீங்கிடுச்சி ஆனா, அதுக்குபதிலா சந்திரனுக்கு 100 பிரம்படி