Page 18 of 23
போய்விட்டது.. அதனால் அதிகமாக பேசமாட்டான் ஒரு பார்மாலிட்டிக்காக சிரித்து வைப்பான்..
ஆனால் ரஞ்சன் அவனுடன் நட்புடன் இருக்க முயல்வான்.. இன்றும் அதே போல மனம் நிறைந்த நட்புடன் நேசகரம் நீட்டி அதிரதனை நலம் விசாரிக்க அதிரதனும் தன் ஈகோவை விட்டு கொஞ்சம் இறங்கி வந்து பேச ஆரம்பித்தான்..
ஏனோ சற்றுமுன் அம்மு ரஞ்சனை கட்டி கொண்டதில் ரஞ்சன் மீது இருந்த ஏதோ ஒரு திரை விலகியதை
...
This story is now available on Chillzee KiMo.
...
தெரியாத ஒருத்தனை எவ்வளவு தைர்யமா சட்டையை பிடிக்கிறாளே என்று..
அதை சொல்லி ரஞ்சனை வார அவனும் அதை புரிந்து கொண்டு
“ஹீ ஹீ ஹீ கல்யாண வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் மச்சான்... கல்யாணம்