Page 19 of 23
ஆய்ட்டாளே இந்த மாதிரி சில பல விபத்துக்களையும் பேஸ் பண்ணித்தான் ஆகணும்.. நல்லவேளை சிஸ்டர் சட்டையை மட்டும்தான் புடிச்சாங்க.. ஓங்கி அடிக்காம விட்டுட்டாங்க.. “ என்று கண் சிமிட்டி சிரிக்க நிலாவுக்கோ வெட்கமாகி விட்டது..
“சாரி சார்...... “ என்றாள் வருத்தமாக.
“அதெல்லாம் மன்னிக்க முடியாது சிஸ்டர்... இந்த சாரை விட்டு என்னை முதல்ல அண்ணானு கூப்பிடுங்க.. அப்பதான் மன்னி
...
This story is now available on Chillzee KiMo.
...
திக்க மாட்டேன்.. எனக்கு உரிமை இல்லாத இடத்துல நான் ஒரு நாளும் இருக்க மாட்டேன்.. வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம்.. “ என்று நம்ம என்பதை மீண்டும் அழுத்தி சொன்னாள் தன் அண்ணியை முறைத்தவாரே..