Page 20 of 23
நிலாவும் உள்ளுக்குள் சிரித்து கொண்டே நடப்பதை பார்த்து கொண்டிருந்தாள்..
மனோகரி ஓடி வந்து தன் மகளை கட்டி கொள்ள அவளோ தன் அன்னையை தள்ளிவிட்டு தன் அண்ணனிடம் பார்வையால் விடை பெற்று மற்றவர்களிடம் எதுவும் பேசாமல் விடுவிடுவென்று நடந்தாள்..
டிபன் சாப்பிட்டு செல்லாம் என அவள் அப்பா தடுக்க
“எனக்கு உரிமை இல்லாத வீட்டில் நான் பச்ச தண்ணி கூட குடிக்க மாட்டேன் பா...
...
This story is now available on Chillzee KiMo.
...
..
“எப்படி நிலா பொண்ணே.. இதை சாதிச்ச? “என்றார் இன்னும் ஆச்சர்யத்துடன்.
“ஹீ ஹீ ஹீ எல்லாம் உங்க கிட்ட இருந்து கத்துகிட்டதுதான் தாத்தா.. இதை பாருங்க.. “ என்று