Page 22 of 23
மாப்பிள்ளை வீட்லயும் மாப்பிள்ளை கிட்டயும் எல்லாம் உண்மையும் சொல்லிட்டேன்.. அவளுக்கு வயது இருபதுதான் அப்ப.. அதனால் கல்யாணத்தை மட்டும் பண்ணிட்டு அவ மனசு மாறுகிற வரைக்கும் காத்திருக்கணும் னு சொல்லி உத்தரவு வாங்கிகிட்டுதான் இந்த கல்யாணத்தை நடத்தி வச்சேன்..
மாப்பிள்ளையும் தங்கமானவர்.. என் பேத்திக்கு பிடிக்கிற மாதிரியே நடந்துகிட்டார்.. கல்யாணம் நடந்த அன்னைக்கே என் பேத்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
்சர்யமாக இருந்தது...
அதே நேரம் அவன் தாத்தா சொல்லிய விசயங்கள் அவனுக்கு அடுத்த அதிர்ச்சி..
எதுவும் பேசாமல் தன் அறைக்கு திரும்பி வந்தவன் காவல் துறையில் இருக்கும் தன் நண்பன்