Page 21 of 23
நேற்று அவள் பார்த்த அந்த பொறுக்கி ரஞ்சன் வீடியோவை காட்டினாள்..
“இந்த வீடியோவை பார்த்ததுமே அம்முவுக்கு அவள் தவறு புரிந்து விட்டது.. அதுவும் அந்த வயதில் வருவது எல்லாம் ஒரு இன்பேக்சுவேஸன்.. ஒரு விதமான க்ரஷ்.. அது ஒன்றும் காதலே அல்ல.. என்று அவளுக்கு புரியற மாதிரி ஜாடையா சொன்னேன்... அதில் கொஞ்சம் தெளிவாயிட்டா..
அப்பவும் அவளை வெளி கொண்டு வர தார்குச்சி போட்டு தள்ள
...
This story is now available on Chillzee KiMo.
...
திரி நடிச்சேன்.. அவளும் அமைதியாகிட்டா...
ஆனால் எந்த நேரமும் அந்த ரஞ்சன் இவளை தொடர்பு கொண்டு உருக பேசினால் இவள் அப்படியே கிளம்பிடுவானு தான் சட்டுபுட்டுனு கல்யாணத்தை பண்ணினேன்..