Page 15 of 18
கொண்டான். அவன் உறங்குவதாக நினைத்த ஹர்ஷாவோ மெல்ல அவனது நெஞ்சில் தலை சாய அவனோ
”ஏய் நான் ஒண்ணும் தூங்கலை எழு எழு தள்ளி படு நான் என்ன உனக்கு தலையணையா போ அப்படி” என சொல்ல அவளோ உற்சாகமாக அவனை இறுக்கிக் கொண்டு நன்றாகவே அவன் மீது சாய்ந்துப் படுத்துக் கொள்ள
”போங்கறேன்ல” என கத்த அதற்கு அவளோ
” ... காதலர்களா வரனும்” என மனதில் நினைத்துக் கொண்டு தான் அழைத்துச் செல்லும் இடங்களில் எல்லாம் சூர்யா தன்னுடன் எப்படி இருப்பான் இப்படி இருப்பான் அப்படி நடந்துக்கொள்வான் என ஹர்ஷாவே
This story is now available on Chillzee KiMo.
...