(Reading time: 33 - 66 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

ஆனா என்னப்பா என்னை நினைச்சி பயப்படாதீங்க சூர்யா இருக்காரு அவர் என்னை நல்லா பார்த்துக்குவாருப்பா

அதேதான்மா சூர்யா பாவம் அவனுக்கு இந்த வீடு இந்த ஊரை தாண்டி அவன் எங்கயும் போன மாதிரி கூட தெரியலை, முதல் முறையா உன் கூட தனியாளா டில்லிக்கு வரப்போறான் அதை நினைச்சா கவலையாயிருக்கு

இதுல கவலைப்பட என்ன இருக்குப்பா எனக்குப

...
This story is now available on Chillzee KiMo.
...

பிடிக்கலையா” என சட்டென கேட்டுவிட இப்போது எதை சொன்னாலும் வில்லங்கமாகிவிடுமே என பலமாக யோசித்தான்.

டில்லியை பிடிக்கவில்லை என சொன்னால் அப்போது தன்னை பிடித்திருக்கிறது என

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.