Page 13 of 18
வராம பார்த்துக்கம்மா, அப்புறம் அவன் கோச்சிக்கிட்டு உன்னை தனியா அங்கயே விட்டுட்டு கிளம்பி வந்துடப் போறான், அவனை நீ உன் கைக்குள்ள வைச்சிக்க விட்டுடாத சரியா” என சொல்லியதோடு நில்லாமல் சூர்யாவின் கையை இழுத்து அதை ஹர்ஷாவின் கைக்குள் திணித்துவிட்டார் சரசு அவளோ தன் கையில் கிடைத்த சூர்யாவின் கரத்தை இறுக்கமாக பற்றிக் கொள்ள அவனோ அலறினான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ு மூவரும் வியப்பின் எல்லையில் இருந்தார்கள், அவர்களின் வியப்பை ரசித்தபடியே உரிமையாக சூர்யாவின் கரத்தை பற்றினாள் ஹர்ஷா. அதைக்கண்டு அவன் தடுக்க முயன்றான்