Page 18 of 18
”கண்டிப்பா நாம போய் பார்க்கலாம் உங்களுக்கு அந்த இடம் பிடிக்கும்”
”என்னிக்குப் போகலாம் இன்னிக்குப் போலாமா”
”இன்னிக்கு வேணாம் பௌர்ணமி அன்னிக்கு போகலாம் பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில தாஜ்மஹால் ரொம்ப அழகாயிருக்கும்”
”ஓ எப்ப பௌர்ணமி”
”4 நாள் கழிச்சி வருது அதுக்குள்ள நாம ஊரை சுத்திப் பார்த்துட ... font-size: 14pt;">Go to Itharku peyar thaan kadhalaa story main page
This story is now available on Chillzee KiMo.
...