Page 12 of 18
நினைத்துக் கொள்வாள் சரி அவளை பிடிக்கவில்லை என்று சொன்னால் கட்டாயம் டில்லிக்கு அழைத்துச் செல்வாள் என்ன செய்வது என புரியாமல் தடுமாறியவனிடம் வந்தார் ரத்தினம்
”சூர்யா ரெடியா இல்லையா உன் பெட்டியெல்லாம் எடுத்து வைச்சிக்க, வேற ஏதாவது தேவைன்னா பார்த்து எடுத்துக்க அப்புறம் அது இல்லை இது இல்லைன்னு சொல்லாத பிளைட்ல போறப்ப ஜாக்கிரதையா போய் வா, டி ... n>வாரம் டில்லியில இருக்கப் போறியோ
This story is now available on Chillzee KiMo.
...